Step 1 :
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனைக்கு விண்ணப்பம் செய்தல்
Application for free housing for differently abled persons to District Collector
Step 2 :
கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் விண்ணப்பத்தை சரிபார்த்து பரிசீலனை செய்தல் .
Verification of application by Village Administrative Officer and Tahsildar.
Step 3 :
தாலுக்கா அலுவலகத்திலிருந்து பட்டா எண் வழங்குதல்.
Issuance of patta number from taluk office.
Step 4 :
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் உதவி தொகை பெற்று தருதல்.
Providing financial assistance to the beneficiaries from the central government's housing scheme through the district collector.
Step 5 :
தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மாவட்ட ஆட்சியர் வீடு கட்டுவதற்கு டிரஸ்ட் மூலம் உதவி தொகை பெற்று தருதல்.
Getting financial assistance from Trust for construction of House through Charitable Trust.